எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் ஒருங்குறி கலந்துரையாடல்


1 கருத்து:

குழலி / Kuzhali சொன்னது…

வணக்கம், எழுத்து சீர்திருத்தம் என்பது ஒரு தலைப்பாக மணற்கேணி 2010 கருத்தாய்வு போட்டியில் இடம்பெற்றுள்ளது...


பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)

http://www.sgtamilbloggers.com/title.php

டிசம்பர் 31,2010 என்பது கட்டுரை அனுப்புவதற்கான கடைசி நாள், இதில் வெற்றி பெறுபவர்கள் சிங்கப்பூருக்கு ஒரு வாரம் விருந்தினராக அழைக்கப்பட்டு சிங்கப்பூர் தமிழ் அறிஞர்களுடன் அறிமுகப்படுத்தி வைத்து விழாக்களில் கலந்துகொள்ள வைக்கப்படுவார்கள்....

இது தொடர்பாக பலருக்கும் தெரிவித்து உதவுங்கள்